மும்பை அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி
இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இன்று வரை நடைபெற்று இருக்கின்ற போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :

















