இந்தியாவில் இருசக்கர வாகனமே அதிகளவு விற்பனை

by Staff / 04-04-2022 02:43:02pm
இந்தியாவில் இருசக்கர வாகனமே அதிகளவு விற்பனை

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதை குறிப்பிட்டு டுவிட் செய்த மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
 
அதில் டூவீலரில் அதிக சுமைகளை தம்பதி எடுத்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்ற நிலையில்,  சரக்குகளை எப்படி எடுத்து செல்வது என்பது நம் மக்களுக்கு தான் தெரியும் எனவும் கூறியுள்ளார். 

 

Tags :

Share via