ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

by Staff / 23-11-2022 01:27:15pm
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன்,  சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்

 

Tags :

Share via