அமெரிக்க அரசு ஊழியர்கள் முன்கூட்டியே தங்களுடைய ஓய்வை மேற்கொண்டால் ....
அமெரிக்க அரசில் பணியாற்றும் ஊழியர்கள் விருப்ப ஓய்வை மேற்கொண்டால் ஆறு மாத ஊதியம் வழங்கப்படுவதோடு அவர்களுக்கான அனைத்து விதமான பலன்களும் வழங்கப்படும் என்றும் பிப்ரவரி ஆறாம் தேதிக்குள் தங்கள் ஓய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட்ட்ரம் அழைப்பு விடுத்திருக்கின்றார். .அரசு ஊழியர்கள் முன்கூட்டியே தங்களுடைய ஓய்வை மேற்கொண்டால் அமெரிக்க அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகும் என்று சொல்லப்படுகிறது..
Tags :