விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்.

by Staff / 23-11-2022 12:54:05pm
விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்.

ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரி அவர்களுக்கு ஆதரவாக விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்பட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 70க்கும் மேற்பட்டோர் கைது‌. 

 

Tags :

Share via

More stories

Logo