திமுக பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

by Staff / 04-06-2023 02:31:40pm
திமுக பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்கள் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில், இந்த சோகமான சூழலில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என திமுக தலைமை முடிவு செய்திருந்தது.

 

Tags :

Share via