ஹரியானா மாநிலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு சட்டீஸ்கரில் உள்ள சொகுசு விடுதியில் அடைக்கலம்
ஹரியானா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 சொகுசு பஸ்களில் சத்தீஸ்கரில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு கட்சி எம்எல்ஏக்கள் விலை போய் விடாமல் தடுப்பதற்காக ஹரியானா காங்கிரஸ் போராடி வருகிறது நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 52 ராஜ்யாசப எம்பிக்கள் பதவிகளுக்கு பத்தாம் தேதி தேர்தல் நடக்க உள்ளது முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது ஹரியானாவில் 2 எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
Tags :