ஏழை குரல் உங்களுக்கு கேட்கவில்லை - போஸ் வெங்கட்

by Staff / 07-12-2023 04:14:11pm
ஏழை குரல் உங்களுக்கு கேட்கவில்லை - போஸ் வெங்கட்

வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள், விஷ்ணு விஷால், அமீர்கான் உள்ளிட்டோரை மீட்க நடிகர் அஜித் உதவினார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், பிரபல நடிகரான போஸ் வெங்கட் தனது சமூகவலைதளப்பக்கத்தில், வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்) என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via