வணிகவரி துறை இணை இயக்குனர் அருணபாரதியிடம் இருந்து 1.40 இலட்சம் பறிமுதல்.
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட துர்க்காலயா சாலையில் உள்ள மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் உதவி கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வணிகவரி துறை இணை இயக்குனர் அருணபாரதியிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
Tags : வணிகவரி துறை இணை இயக்குனர் அருணபாரதியிடம் இருந்து 1.40 இலட்சம் பறிமுதல்.