காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 19-01-2023 03:58:43pm
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார் என குற்றம் சாட்டி ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo