இந்திய கல்வி முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் கீதா கோபிநாத் பேட்டி

by Staff / 18-08-2024 02:08:13pm
இந்திய கல்வி முறை மறுசீரமைக்கப்பட வேண்டும்  கீதா கோபிநாத் பேட்டி

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) துணை மேலாண் இயக்குனர் கீதா கோபிநாத் அளித்த பேட்டியில், “ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வேலைவாய்ப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு 2030-க்குள் 14.8 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா கூடுதலாக உருவாக்க வேண்டும். தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியா அதன் கல்விமுறையை மறுசீரமைக்க வேண்டும்.” என்றார்.
 

 

Tags :

Share via