இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் வலுப்படும் - ரிஷி சுனக்

by Staff / 30-11-2022 11:37:00am
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் வலுப்படும் - ரிஷி சுனக்

இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் வலுப்படும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுதந்திர வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பல வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via