குடியரசு தின விழா: மெரினாவில் ஒத்திகை அணிவகுப்பு

by Staff / 19-01-2024 12:57:41pm
குடியரசு தின விழா: மெரினாவில் ஒத்திகை அணிவகுப்பு

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்று வருகிறது. குடியரசு தினவிழா வரும் 26-ம்தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.இதனை முன்னிட்டு 19, 22, 24 ஆகிய தேதிகளில் மெரினாவில் கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo