மனைவியோடு சேர்த்துவையுங்க செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டம்.
மதுரை வில்லாபுரம் பகுதியில் கண்ணன் என்ற இளைஞர் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புபணித்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு அந்த இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags :