சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

by Staff / 10-11-2023 12:40:10pm
சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடைச் சேர்ந்த சலீம்பாஷா(37) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு தனது செல்போனில் ஆபாச படம் காட்டி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மேலும் சிறுமியிடம் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் சலீம்பாஷாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories