இந்து இளைஞர் முன்னணி நிர்வாகியின் கார் தாக்கப்பட்ட சம்பவம் இருவர் கைது.

by Editor / 28-09-2022 08:27:55am
இந்து இளைஞர் முன்னணி நிர்வாகியின் கார் தாக்கப்பட்ட சம்பவம் இருவர் கைது.

கோவை மேட்டுப்பாளையம் இந்து இளைஞர் முன்னணி நிர்வாகியின் கார் தாக்கப்பட்ட சம்பவம்,தமிழ்செல்வன், ஹரிஹரன் ஆகிய இருவர் கைது; முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

 

Tags :

Share via