இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ஜுனா பட்நாயக் வெளியிடுகிறார்

by Admin / 23-02-2026 11:34:35am
இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ஜுனா பட்நாயக் வெளியிடுகிறார்

இன்று இரண்டு முப்பது மணி அளவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ஜுனா பட்நாயக் வெளியிடுகிறார். திருத்தப் பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.65 கோடியாக இருக்கும் என்று கனைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது சுமார் 97.37 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன பெயர் சேர்க்கை மற்றும் திருத்த உங்களுக்காக சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். வாக்காளர் இறுதி பட்டியல் விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

 

Tags :

Share via