நெல்லை மேயராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு இன்று (ஆக.10) பதிவு ஏற்றுள்ளார். தனது தாயாரின் காரில் விழுந்து ஆசி பெற்ற பின்னர் அவர் பதவியேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் 25ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருந்த ராமகிருஷ்ணன் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து 7வது மேயராக பொறுப்பேற்றார். மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம், ராமகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Tags :