அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் நியமனம்

by Admin / 10-08-2021 02:44:17pm
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் நியமனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்

. பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதை தொடர்ந்து வேல்ராஜ் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேல்ராஜ் துணைவேந்தராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.

 

Tags :

Share via