EPS தலைமையிலான ஆட்சி.. கூட்டணி ஆட்சி கிடையாது
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "நம்மை எதிர்த்து நிற்பதற்கு களத்தில் யாரும் இல்லை. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். திமுகவில் நம்மை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி அற்புதமான கூட்டணியை அமைத்து வருகிறார். தமிழகத்தில் 2026இல் கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? இபிஎஸ் தலைமையிலான ஆட்சி தான் நடைபெறும்" என்று கூறினார்.
Tags :



















