ஃபாஸ்ட் டேக் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு

by Editor / 09-02-2022 09:05:33pm
ஃபாஸ்ட் டேக் மூலம் கிடைக்கும் வருவாய்  அதிகரிப்பு

2021-2022-ம் நிதியாண்டில் ஃபாஸ்ட் டேக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு

அங்கீகரிக்கப்பட்ட தரவுகளில் பதிவு செய்யப்படும் போது வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது

2022 ஜனவரி 31 வரை நாடு முழுவதும் 4.59 கோடி டிஜிட்டல் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் விநியோகம் - ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

 

Tags : fast tag

Share via