செந்தில் பாலாஜி ஜாமின் மனு - தீர்ப்பு தேதி அறிவிப்பு

by Staff / 09-01-2024 03:10:21pm
செந்தில் பாலாஜி ஜாமின் மனு - தீர்ப்பு தேதி அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது ஜனவரி 12-ம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. மூன்றாவது முறையாக ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories