தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலிடம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டஅறிக்கை வழங்கல்

by Admin / 30-12-2025 03:45:57pm
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலிடம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டஅறிக்கை வழங்கல்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலிடம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை குழுவின் தலைவரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ககன் தீப் சிங் பேடி வழங்கினார்

Tags :

Share via