கோட் படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்,,?
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடித்துள்ளது போன்ற காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜயகாந்தின் புகைப்படத்தின் வழி அவருடைய தோற்றத்தை எட்டு விதமான வடிவங்களில் உருவாக்கி உள்ளதாகவும்,இதில் ஏதாவது ஒரு தோற்றத்தில் அவர் படத்தின் கதையோடு அமைந்துள்ள காட்சிகளின் கதாபாத்திரமாக வருவார்என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : கோட் படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்,,?