இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை-வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 05-09-2024 09:34:39am
இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை-வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 05) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை-வானிலை ஆய்வு மையம் தகவல்

Share via

More stories