வெள்ள நிவாரணத் தொகை தருவது பிச்சை - நிர்மலா சீதாராமன்

by Staff / 17-03-2024 12:28:37pm
வெள்ள நிவாரணத் தொகை தருவது பிச்சை - நிர்மலா சீதாராமன்

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 'பிச்சை' எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சியின்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது.. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக காட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பூ மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என்று குறிப்பிட்டு கடும் எதிர்ப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo