மாணவியுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டும் பேராசிரியர்

by Editor / 31-05-2025 03:53:58pm
மாணவியுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டும் பேராசிரியர்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி (27) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு பிஎச்டி படித்துள்ளார். அப்போது உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்பவர், அந்த மாணவியுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து அவர் மாணவியை மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவி ராஜா மீது புகாரளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via