கனமழை எச்சரிக்கை-விடுமுறைஅறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (05.08.2022) வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05.08.2022) வெள்ளிக்கிழமை விடுமுறை என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவிப்பு.
Tags : Heavy Rain Warning-Holiday Notice