முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைவிரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
Tags :