தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
விருதுநகரில் தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இயந்திரங்கள் என்னை உள்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பாண்டியன் நகரில் அப்பணசாமி என்பவருக்கு சொந்தமான கோகிலா எண்ணெய் ஆலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிவகாசியிலிருந்து சிறப்பு துறை நூல் நகர்வு ஊதியம் வரவழைக்கப்பட்டது இது விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :