கமல்ஹாசன் கொரோனா சிகிச்சை.
கமல்ஹாசன் கொரோனா சிகிச்சைக்காக ,சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார் ஆடை வடிவமைப்பு சம்பந்தமாக அமெரிக்கா சென்று திரும்பியவருக்கு கொரோனா தொற்றுகண்டறியப்பட்டதால்,சிகிச்சைகாக சேர்ந்துள்ளளார்.இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்தப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
Tags :