பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்க சீனா முட்டுக்கட்டை

by Editor / 13-08-2022 12:34:43pm
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்க சீனா முட்டுக்கட்டை

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்க விடாமல் ஐநா சபையில் சீனா தடையாக இருப்பது தேவையற்ற செயல் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூதியின் தம்பிராசா இவரின் சொத்துக்களை முடக்கவும் சர்வதேச பயணத்துக்கு தடை விதிக்கவும் அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவந்தன ஆனால் இதனை எதிர்த்து உள்ளது இது பற்றி கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அறிந்தும் இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரவாதியாக அடையாளம் கண்ட நபருக்கு சீனா தொழில்நுட்ப காரணத்தைக் கூறி தடையாக இருப்பது தேவையற்ற செயல் என்றார்.

 

Tags :

Share via