படம் காண வந்த போது இரு பிரிவாக பிரிந்து சரமாரியாக தாக்கிய கொண்ட பிரபல நடிகரின் ரசிகர்கள்

by Editor / 13-08-2022 12:39:50pm
படம் காண வந்த போது இரு பிரிவாக பிரிந்து சரமாரியாக தாக்கிய கொண்ட பிரபல நடிகரின் ரசிகர்கள்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திரைப்படம் காண வந்த ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் நடித்த தள்ளும் மாலை என்ற திரைப்படம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டு உள்ளது. நேற்று இந்த திரைப்படத்தை காண வந்த டொவினோ தாமஸின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சில இளைஞர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

 

Tags :

Share via