8 கணவர்கள்; 11 குழந்தைகள்!

by Staff / 30-10-2022 05:47:21pm
8 கணவர்கள்; 11 குழந்தைகள்!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிஹாய். இவருக்கு நிறைய குழந்தைகள் பெற்றெடுத்து வளர்க்க ஆசையாம். இதற்காக இதுவரை 8 ஆண்களுடன் உறவுக் கொண்ட இவர் 11 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். இவரது இந்த செயலுக்கு பலரும் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதற்கு அவர் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். இப்போது இதில் மூவர் இல்லையென்றாலும் கூட எனது குழந்தைகளுக்கு 5 தந்தைகள் இருப்பார்கள் என கூறியுள்ளார். வரும் காலத்தில் மேலும் பல குழந்தைகளை பெற்றுக் கொள்ள விருப்பம் இருப்பதாகவும், அதற்கு தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via