போலி பாஸ் தாயாரித்து கேரளவிற்க்கு பாறை பொடி கடத்திய டாரஸ் லாரி பிடிப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே போலி பாஸ் தாயாரித்து நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளவிற்க்கு பாறை பொடி கடத்தி வந்த இரண்டு டாரஸ் லாரியை தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சத்திய சோபன் மற்றும் கோட்டார் போலீசார் பறிமுதல் செய்து அதில் இருந்த 7 பேரை கைது செய்த போலீசார் இரண்டு சொகுசுகாரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் போலி பாஸ் தயாரித்து அரசு முத்திரையை போலியாக பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : போலி பாஸ் தாயாரித்து கேரளவிற்க்கு பாறை பொடி கடத்திய டாரஸ் லாரி பிடிப்பட்டது.