இன்று காலை 11 மணி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவை துவக்கம்.

by Editor / 01-12-2024 11:42:38am
இன்று காலை 11 மணி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவை துவக்கம்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பெஞ்சல் புயல் காரணமாக  சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று விமானங்கள் இயக்கப்படாததால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முதல் விமானம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 11 மணி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவை துவக்கம்.

 

Tags : இன்று காலை 11 மணி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவை துவக்கம்

Share via