இரண்டாவது தொடரை இந்திய அணி கைவசப்படுத்தும் என்றும் 63 விழுக்காடு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில்நடந்து வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் முதலாம் நாளில் இந்திய அணி 151 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 587 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி 20 ஓவரின் 3 விக்கெட் இழந்து 77 ரன்களை எடுத்தது. இந்திய அணியை இந்த இரண்டாவது தொடரில் இங்கிலாந்து வெல்ல 510 ரன்கள் தேவைப்படும்.. கருத்துக் கணிப்பின்படி இந்த இரண்டாவது தொடரை இந்திய அணி கைவசப்படுத்தும் என்றும் 63 விழுக்காடு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணி வெறும் 8 விழுக்காடு மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தொடர் ராவில் முடிவதற்கு 29 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்பு வெளியாகி உள்ளது..

Tags :