நியூயார்க்கின் ஐசு நோவர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

by Admin / 09-06-2024 01:18:17pm
நியூயார்க்கின் ஐசு நோவர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

அமெரிக்க மண்ணில்  t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கின் ஐசு நோவர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன..

: நடந்து முடிந்த மற்றொரு போட்டி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்வெஸ்ட் இண்டீஸ் அணியும் உகாண்டா அணியும் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த உகாண்டா அணி 12 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரகளை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..

நியூயார்க்கின் ஐசு நோவர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
 
Tags :

Share via