ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

by Editor / 02-03-2023 09:49:46am
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை நான்கு பிரதான கட்சிகளை போட்டியிட்டு வந்த நிலையில் மொத்தமாக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 578 வாக்குகள் பதிவாகியிருந்த சூழ்நிலையில் அவை தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.இதில் காங்.வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 17417 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் 5,598 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  585 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 17 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo