சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து 7,980 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 63,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது .வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய் விற்பனையாகிறது.

Tags :