பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.3 லட்சம் கடன்வழங்கப்படுகிறது

by Editor / 24-08-2024 09:42:31am
பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.3 லட்சம் கடன்வழங்கப்படுகிறது

பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடன் வழங்கி வருகிறது. முதலில் ரூ.1 லட்சம், தொடர்ந்து செலுத்தினால் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. கொல்லர்கள், குயவர்கள், முடி திருத்துபவர்கள், தச்சர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500, கருவிகள் வாங்க ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் கூடுதல் விவரங்களுக்கு..,pmvishwakarma.gov.in.

 

Tags : பிரதமர் விஸ்வகர்மா

Share via