முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு.
Tags : Corruption Eradication Department raids 26 places belonging to former AIADMK MLA