அ.தி.மு.க வின் தற்காலிக அவைத்தலைவரானார் தமிழ்மகன் உசேன்

by Admin / 01-12-2021 01:36:18pm
அ.தி.மு.க வின் தற்காலிக அவைத்தலைவரானார் தமிழ்மகன் உசேன்

அ.தி.மு.க வின் தற்காலிக அவைத்தலைவரானார் தமிழ்மகன் உசேன்

அ.தி.மு.க.வின் அவைத்தலைவராகயிருந்த மதுசூதனன் இறந்ததை அடுத்து  யாரை நியமிக்கலாம் என்று கட்சித்தலைமை  ஆலோசித்து வந்த நிலையில்,இன்தறு நடந்த செயற்குழுக்கூட்டத்தில்,அ.தி.மு.க.அவைத்தலைவராகத் தமிழ்மகன் உசேனை  நியமித்து அ.தி.மு.க தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்மகன் உசேன்,கன்னியாக்குமரி மாவட்டத்தை ச்சார்ந்தவர்.மாவட்டச்செயலாளராக,வக்பூ வாரியத்தலைவராக, அ.தி.முக.அகில உலக எம்.ஜி.ஆர்.மன்றத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :

Share via

More stories