துணிவு படத்தின் மூன்றாம் பாடல் வெளியீடு

by Admin / 26-12-2022 10:34:32am
துணிவு படத்தின் மூன்றாம் பாடல் வெளியீடு

ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் அஜித்தின் துணிவு படத்தின் இரண்டு பாடல் சில்லா சில்லா.,காசே தான் கடவுளடா பாடலை அடுத்து கேங்ஸ்டா பாடலை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.சிப்ரான் இசையில் ஷபிர் சுல்தான்- விவேக் எழுதிய பாடலை ஷபிர் சுல்தான் பாடியுள்ளார்.பாடல் வெளியான ஒருசில மணிநேரங்களில் பத்து லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது நேற்று முன் தினம் நேரு உள் விளையாட்டரங்கில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு விஜய் ரசிகர்களை அதி தீவிரமாக கேஷ்டேக் வைத்து கொண்டாடி வருகின்றனர்.இந்திய-பாகிஸ்தான் கிரிகெட் விளையாட்டில் ரசிகர்களின் வெறித்தனமான பற்று போலவேமுன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மாறி மாறி பட வெற்றிக்காக சமூக ஊடக களத்தில் மல்லுகட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
 

 

Tags :

Share via

More stories

Logo