ரஜினியின் அடுத்தபடம்..ஜோடி உலகஅழகியா?

by Admin / 16-02-2022 12:21:07am
ரஜினியின் அடுத்தபடம்..ஜோடி உலகஅழகியா?


அண்ணாத்த படத்தைத்தொடர்ந்து ரஜினி சன் பிச்சர்ஸ்க்காக நடிக்க உள்ள படம் தலைவர்169.
கோலமாவு கோகிலா,டாக்டர்,பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்ரஜனி..
இக்கதைக்கான நாயகியாக ஐஸவர்யா ராயை நடிக்க வைக்கலாமென்று ரஜனி தரப்பு கூறியதாக தகவல்.
சின்ன வயசு நடிகைகளுடன் நடிக்கும் தர்ம சங்கடத்தை  தவிர்க்கவே  ஐஸ்வர்யாராய் நடித்தால் நன்றாக
இருக்கும் என்று எண்ணியே இதை தெரிவித்ததாகவும் உலக அழகி ரஜனியுடன் நடித்த எந்திரன் சக்கை
போடு போட்டதால்,அண்ணாத்த எதிர்பார்த்த மாதிரி வரவேற்பை பெறாததால் அதனை ஈடுகெட்டவே
கதாநாயகி விசயத்தில் கருத்து சொல்லப்பட்டதாகவும் தகவல்.இந்நிலையில், படநிறுலனம் யோசிப்பதாகவும்
சொல்லப்படுகிறது.ஐஸ்வர்யாவிற்கு கொடுக்கப்படும் சம்பளம் பெரிய தொகை என்பதாலும் இளம் நடிகைகள்
என்றால் சம்பளம் குறைவு என்பதாகவும் யோசனை.இருப்பினும், சன் குழுமம் ஐஸ்வர்யாவுடன் பேச்சு நடத்துவதாகவும்
சொல்லப்படுகிற.

ரஜினியின் அடுத்தபடம்..ஜோடி உலகஅழகியா?
 

Tags :

Share via