அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..
சிவகார்த்திகேயன்- ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், சரத்கேல்கா்ர, பானுப்பிரியா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று எட்டு மணி அளவில் வெளியானது. கே ஜே ஆர் ஸ்டுடியோஸ், பேந்தம் எஃப் எக்ஸ் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை துபாயில் உள்ள மிக பிரம்மாண்ட கட்டிடமான புர்ஜ் கலிபாவில் ஒளி பரப்பதற்காக படக்குழு துபாய் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :