ஜவுளித் துறையினர் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு.

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
Tags :