தமிழிசையை கண்டித்த அமித்ஷா

by Staff / 12-06-2024 12:41:36pm
தமிழிசையை கண்டித்த அமித்ஷா

தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையேயான மோதல் குறித்து மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆந்திராவில் நடைபெறும் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜனை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

 

Tags :

Share via

More stories