அயோத்தி செல்லும் விமான சேவை ரத்து

by Staff / 12-06-2024 12:38:33pm
அயோத்தி செல்லும் விமான சேவை ரத்து

ஹைதராபாத்திலிருந்து அயோத்திக்கு செல்லும் விமான சேவையை SpiceJet நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது. இந்த சேவை தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆன நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த வரவேற்பு போல இந்த சேவைக்கு தற்போது இல்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோல சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களிலிருந்து அயோத்திக்கு இருந்த சேவைகளையும்நிறுவனம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories