காணொளிகாட்சி வாயிலாக கர்நாடக வாக்காளர்களிடம்  கட்சியினாிடம் பேசிய பிரதமர் மோடி,

by Admin / 27-04-2023 07:51:29pm
 காணொளிகாட்சி வாயிலாக கர்நாடக வாக்காளர்களிடம்  கட்சியினாிடம் பேசிய பிரதமர் மோடி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளிகாட்சி வாயிலாக கட்சியினா் மற்றும் கர்நாடக வாக்காளர்களிடம்  கட்சியினாிடம் பேசிய பிரதமர் மோடி, “மாநில மக்களின் ஆசியைப் பெற ஓரிரு நாட்களில் கர்நாடகாவுக்கு வருவேன். அம்மாநிலத்தில் பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள், அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளனர். இது பாஜக மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. பாஜக எப்போதும் தேர்தலை ஜனநாயகத்தின் கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறதுஎன்று உரைநிகழ்த்தினாா்

 

Tags :

Share via

More stories

Logo